ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெரும். 8056156496



நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள்  ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெரும். 8056156496

கணேஷ் மஹராஜின் திரு அருளால் 
நிச்சயம் 
திருமணம் நடக்கும் 
வீடு கட்டுவீர்கள் 
முதல் மதிப்பெண் பெறுவீர்கள் 
விளையாட்டில் 
விருப்பப்பட்ட துறையில் 
சாதிப்பீர்கள்
குழந்தை பாக்கியம் உண்டு 
வியாபாரம் செழிக்கும் 
செல்வம் பெருகும் 
ஆரோக்கியம் பெறுவீர்கள் 
சந்தோசம் அடைவீர்கள் 
உங்கள் ஆன்மாவை 
பலப்படுத்தும்போது பலப்படுத்த 





எல்லோரும் கேக்குறாங்க கட்டணம் எவ்வளவுன்னு 
ஆலோசனை கட்டணம்  500/- 
கீழ்கண்ட ஒவ்வொரு  துறைக்கும்  ரூ 1000/- மட்டுமே 
கீழ்கண்ட எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம் 
இயற்கை மருத்துவம் எடுத்தால் ஆரோக்யம்தானே கிடைக்கும் அதிர்ஷ்டம் கிடைக்குமா? கிடைக்கும் மருத்துவத்தோடு கிரகசாந்தி மூலிகை அளிக்கப்படுவதால் பரிகாரம் ஏற்பட்டு அதிர்ஷ்டமும் அங்கே கிடைக்கிறது.எங்களுடைய எல்லா வழி முறைகளும் ஒன்றோடு சம்பதப்பட்டே அமைக்கப்பட்டிருக்கிறது அதனால் எதை தேர்வு செய்தாலும் எல்லாம் கிடைக்கும்.உங்கள் ஆன்மாவை பலப்படுத்துவது என்பது உங்கள் சொந்த சக்தி ,மாந்த்ரீகம் என்பது அடுத்தவன் கட்டி தந்த  கட்டு சோறு ,கட்டு சோறு எத்தனை நாளைக்கு வரும்.மாந்த்ரீக என்னன்தொடு யாரும் அணுக வேண்டாம்.சித்தர்கள் மற்றும் எனது குறு நாதர் சொல்லி தந்த எளிய பக்தி நிலை யோகம் இது எந்த மதத்தினரும் பயன் பெறலாம்.மற்றமதத்தவர்கல்து முறையிலும் வெற்றிக்கு வழி வகுக்கப்படும்அல்லாவின் 99 நாமங்களி கொண்டு இன்றும் வழிகாட்டி வருகிறேன்.யாருடைய மதத்தையும் இழிவுபடுத்த கூடாது மற்றவர்கள் நம்மை தேடி வருகிறார்கள் என்பதற்காக நமது மத வழி முறைகளை அவர்கள்மேல் திணிக்க கூடாது .மதம் மாற வேண்டாம்,மதம் மற்ற வேண்டாம் .அது கொடிய பாவம்.உள்ளுணர்வின் உந்துதலில் மதம் மாறுவதென்பது அது ஒரு வகை புரிதல் அங்கே ஆண்டவன் கட்டளை இருக்கிறது ,அவர் மதம் மாறலாம்.ஆனால் செயற்கை நிலைக்காது .         

நான் கையாளும் துறைகள்

அதிர்ஷ்ட உபகரணங்கள் [ கங்கணம்,மோதிரம், முடிச்சு கயிறு,புத்தகம் ]
அதிர்ஷ்ட பெயர் நியூமராலஜி 
அதிர்ஷ்ட ரத்தினம் 
ஆயுள்வரை ஜாதக பரிகாரம் [ நீங்களே நடக்கின்ற தசையை வைத்து சாந்தி செய்து முன் கூட்டியே பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி செய்து நற்பலன்களை அடையலாம்] 
இயற்கை மருத்துவம் [எளிய மூலிகை ]
எளிதில் சுகம் தரும் டையட் உணவு 
கர்ம நிவாரண பயிற்சி 
சுக பிரம்மா சூப்பர் பவர் ஹெல்த் மிக்ஸ் 
சூரிய நமஷ்கார பயிற்சி 
ஜெபம் 
தியானம் 
பரிகாரம் 
பிராணாயாமம் 
மாற்று மருத்துவம் 
முத்திரை 
யந்திரம் [ எளியது அரியது]
யோகா
வளம் தரும் வாஸ்து கருவிகள் 
வாஸ்து [எளிய முறை]
வாழ்க்கை கலை [ யாரும் சொல்லாத வழிமுறைகள் ]
விருக்ஷ சாஸ்திரம் 



எல்லாரும் செல்வந்தர்கள் கூட இலவசம் எதிர் பார்கிறாங்கப்பா ,சரி உங்களுக்காக 30,000 மதிப்புள்ள அதிர்ஷ்ட தொகுப்புகள்
ரூ 5000 ல்


அதிர்ஷ்ட பெயர் நியூமராலஜி 
இயற்கை மருத்துவம் [எளிய மூலிகை ]
சூரிய நமஷ்கார பயிற்சி 
தியானம் 
பரிகாரம் 
முத்திரை 
யந்திரம் [ எளியது அரியது]

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

R.P.OM'Sஅகர வரிசையில் மூலிகை யோகம் அ வரிசை - 1

R.P.OM'Sஅகர வரிசையில் மூலிகை யோகம்
அ வரிசை - 1
அக்ரகாரம்
நுரையீரல் சம்பந்தமான நோய்களில் இருந்து தீர்வு
*அக்ரகாரம், திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். அதில் இரண்டு கிராம் எடுத்து தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்களில் இருந்து தீர்வு கிடைக்கும்.
உண்ணாக்கு வளர்ச்சி
இரண்டு பணவெடை அக்கரகாரத்தைத் தட்டி வாயிலிட்டு அடக்கிச் சுரக்கும் உமிழ் நீரை சுவைத்து விழுங்க நாவின் அசதி, பல்வலி, உண்ணாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல் தாகம் இவைகள் போம்.

ஒரு பலம் அக்கரகாரத்தை இடித்து ஒருபாண்டத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காச்சி வடிகட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் விட்டு அடக்கிக் கொப்பளித்து உமிழ்ந்துவிடவும். இப்படி தினம் 2 - 3 முறை மூன்று நாட்கள் செய்ய வாயிலுண்டான விரணம், தொண்டைப் புண், பல் வலி, பல்லசைவு முதலியவைகள் போம்.
 இதனைத் தனியாக இடித்தெடுத்து சூரணத்தையாவது அல்லது பற்பொடிக்காக கூறப்பட்ட இதர சரக்குகளுடன் கூட்டியாவது பற்றேயித்து வர பற்களைக் கெடுத்து வரும் புழுக்கள் சாகும், பற்சொத்தையும் நீங்கும்,

அக்கரகாரச் சூரணத்திற்கு சமனெடை சோற்றுப்புக் கூட்டிக் காடிவிட்டு அரைத்து உண்ணாற்கிற்றடவ அதன் சோர்வை நீங்கும். இதனை நாவிற்தடவ தடிப்பை மாற்றும். இதன் தனிச் சூரணத்தை மூக்கிலூத மூர்ச்சை தெளிவதுடன் பற்கிட்டலையும் திறக்கச்செய்யும்.

அருகம்புல்
*அருகம்புல் சாறு தினமும் குடித்து வருவதன் மூலம் வயிற்றில் புண் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஆகாச கருடன் 
தோல் நோய்கள் [குஷ்டம்.]
மண்ணுளிப் பாம்பு மனிதனை நக்கி விட்டால் குஷ்டம் என்ற பெருவியாதி வெண்குட்டம் கருமேக இரணங்களை உண்டு பண்ணும். இந்தப் பாம்பின் விடம் நக்கியவுடன் உடலில் பாய்ந்து தன் குணத்தைக் காட்டாது. நாளாவட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பரவி மேற்கண்ட வியாதிகளை உண்டு பண்ணும். இதற்கு முற்றிய ஆகச கருடன் கிழங்கின் மேல் தோலை சீவி எடுத்து விட்டு, கிழங்கை பொடியாக நறுக்கி வெய்யிலில் காயவைத்துச் சுக்கு போல காய்ந்த பின் உரிலில் போட்டு நன்றாக இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை 10 கிராம் தூளை எடுத்து வாயில் போட்டு, சிறிதளவு வெந்நீர் குடித்து விட வேண்டும். இந்த விதமாக நாற்பது நாட்கள் கொடுத்து வந்தால் மண்ணுளிப் பாம்பின் விடம் முறிந்து விடும். உடலில் தோன்றிய கோளாறு யாவும் மறையும். 
எகர வரிசை 
எள் :
உடல் பருமன் குறைய
நீங்கள் உங்கள் உடல் பருமன் குறையவேண்டும் அதாவது
உடல் இளைக்கவேண்டும் என்றாலும் அல்லது மெலிந்த
உடல் பருக்கவேண்டும் என்றாலும் கீழ் கண்டமுறையில்
எள்ளைச்சாப்பிட்டால் நீங்கள் விரும்பிய பலனைப்பெறலாம்.

கலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காப்பி அல்லது
தேநீர் குடியாமல் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று
தண்ணீர் குடிக்கவேண்டும். (3) மூன்று மணி நேரம் வேறு
எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். இப்படிச்சாப்பிட்
டால் ஒரு மாதத்தில் பலன் தெரியும்.


உடல் பருக்க
நீங்கள் உங்கள் உடல் பருமன் குறையவேண்டும் அதாவது
உடல் இளைக்கவேண்டும் என்றாலும் அல்லது மெலிந்த
உடல் பருக்கவேண்டும் என்றாலும் கீழ் கண்டமுறையில்
எள்ளைச்சாப்பிட்டால் நீங்கள் விரும்பிய பலனைப்பெறலாம்.

கலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காப்பி அல்லது
தேநீர் குடியாமல் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று
தண்ணீர் குடிக்கவேண்டும். (3) மூன்று மணி நேரம் வேறு
எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். இப்படிச்சாப்பிட்
டால் ஒரு மாதத்தில் பலன் தெரியும்.